நலிவடைந்தே ார் உதவிச்சங்கம்

ஆம் காலத்தின்  தேவை கருதி சுவிஸ் நாட்டின் சட்டத்திற்கு அமைய பதிவு
செய்து இந்தச் சங்கத்தை வழிநடாத்தி வருகிறே ாம்.

அன்பு உறவுகளே!
நாம் பிறந்த மண்ணில் சுனாமியாலும் யுத்தத்தாலும் வேறு பல காரணங்களாலும் தாய், தந்தையை இழந்து அல்லலுறும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து
வருகிறே ாம்.அவையவங்களை இழந்தவர்களுக்கும்  முதியே ாருக்கும் வாழ்வாதாரம், சிறுவர் முதியே ார் இல்லங்களுக்கான உதவிகளையும்
செய்துவருகிறே ாம்.

மிக பணிவுடன் உங்கள் உதவியை
நாடி நிற்கிறே ாம்.